Skip to content
Thamizh Padam

ரெஜினா · Review

ReviewTamil

ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

Regina Tamil Movie Review

Critic · Our rating

இந்த காதினை இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

ReviewTamil

ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

Regina Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த காதினை இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

ரெஜினா கதை

ரெஜினாவின் தந்தை ஒரு சமுக ஆர்வலர் அவரை ரெஜினாவின் கண் முன்னேயே சிலர் கொன்றுவிடுகின்றனர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ரெஜினாவிற்கு பல வருடங்கள் கழித்து காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை செய்கிறார்.

Read alsoAsvins Movie Review

ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது ரெஜினாவின் கணவரை சுட்டுகொன்றுவிட்டு செல்கின்றனர் , மீண்டும் மீள முடியாத துக்கத்திற்கு தள்ளப்படும் ரெஜினா இவரின் கணவரை சுட்டுக்கொன்றவர்களை பழிவாங்க திட்டமிடுகிறார், கடைசியில் ரெஜினா திட்டமிட்டபடி பழி வாங்கினாரா ? அல்லது அவர்களிடம் மாட்டிக்கொண்டாரா ? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த காதினை இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • ரெஜினாவாக வாழ்ந்த சுனைனாவின் நடிப்பு
  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை

What doesn't

  • சுற்றிவளைக்கும் திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

டடோமின் டி சில்வாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp