Skip to content
Thamizh Padam

அஸ்வின்ஸ் · Review

ReviewTamil

அஸ்வின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Asvins Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் தருண் தேஜா திகிலாக சொல்லியிருக்கிறார்.

ReviewTamil

அஸ்வின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Asvins Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் தருண் தேஜா திகிலாக சொல்லியிருக்கிறார்.

அஸ்வின்ஸ் கதை

வசந்த் ரவி மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து அமானுஷுயமான விஷயங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இவர்களுக்கு லண்டனில் இருந்து அழைப்பு வருகிறது. அங்கு ஒருவரின் மகள் பித்துப்பிடுத்துப்போய் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார், மற்றும் வேலைக்காரர்கள் 15 பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர் , இவர்களின் உடல்கள் கிடைத்துவிடுகிறது ,ஆனால் அவரின் மகள் உடல் கிடைக்கவில்லை அதனால் , அந்த பங்களாவில் அமானுசியமான விஷங்கள் இருக்கிறதா ? இல்லையா என அறிய இவர்களை லண்டனுக்கு அழைக்கிறார்கள்

Read alsoThandatti Movie Review

லண்டனுக்கு வந்த இந்த குழு அந்த பங்களாவை சுற்றிப்பார்க்கின்றனர் , அப்போது அவர்களுக்கு அங்கு அமனுஷியாமான செயல்கள் நடக்கிறது , அந்த அமனுஷியாமான விஷயத்திற்கு என்ன காரணம் என்பதை இவர்கள் கண்டறிந்தார்களா இல்லையா என்பதும் அவர்கள் அந்த பங்களாவில் இருந்து பத்திரமாக வந்தார்களா ? இல்லையா ? என்பதும் அஷ்வின்ஸ் என்றால் என்ன என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் தருண் தேஜா திகிலாக சொல்லியிருக்கிறார்.

What works

  • வசந்த் ரவி & விமலா ராமன்சிறப்பான நடிப்பு
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒலி வடிவமைப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp