Skip to content
Thamizh Padam

ரெய்டு · Review

ReviewTamil

ரெய்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

Raid Tamil Movie Review

Critic · Our rating

கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி.

ReviewTamil

ரெய்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

Raid Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி.

ரெய்டு கதை

கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார்.

Read alsoJapan Movie Review

திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான இறப்புக்கும், நாயகனின் இந்த நிலைக்கும் யார் கரணம்? என்பதே படத்தின் மீதி கதை...

கன்னடா படமான டகரு கதையினை இயக்குனர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • சண்டைக்காட்சிகள்

What doesn't

  • சுற்றிவளைக்கும் திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமுத்தையாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp