Skip to content
Thamizh Padam

ஜப்பான் · Review

ReviewTamil

ஜப்பான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Japan Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

ஜப்பான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Japan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

ஜப்பான் கதை

கோயபுத்தூரில் உள்ள பிரபலமான ராயல் ஜுவல்லர்ஸ்-ல் 200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போகின்றன. இந்த சம்பவத்தை யார் செய்துருப்பர் என்ற முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தை ஜப்பான் தான் செய்திருக்கவேண்டும், காரணம் திருடப்பட்ட விதம் ஜப்பான் பாணியில் உள்ளது.

Read alsoKida Movie Review

போலீஸ் இரண்டு குழுவாக பிரிந்து ஜப்பானை தேடி பிடிக்கின்றனர், அப்போது விசாரணையில் இந்த சம்பவம் ஜப்பான் செய்யவில்லை என்றும், ஜப்பான் பாணியில் வேறு யாரோ செய்திருப்பதாக தெரியவருகிறது, அந்த சம்பவத்தை செய்தது யார்? என்பதும் இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த கார்த்தியின் நடிப்பு
  • விஜய் மில்டன் & சுனில் எதார்த்த நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • சண்டை காட்சிகள்

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
  • கணிக்கும்படியான கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரராஜு முருகன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp