2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Por Thozhil Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
Por Thozhil Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
2010: திருச்சியில் கொடூரமான முறையில் , மிகவும் வித்யாசமாக ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்க Crime Department கு மாற்றபடுகிறது. அதே சமயம் அசோக் செல்வன் காவல் அதிகாரியாக பணிக்கு வருகிறார்.
Read alsoBell Movie Review
SP. லோகநாத் தான் அசோக் செல்வனுக்கு Training கொடுக்கவேண்டிய சூழலும் வருகிறது. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து அந்த கொலையாளியை கண்டுபிடித்தார்களா ? இல்லையா? என்பதும் இந்த கொலையை செய்தது யார் ? எதற்காக செய்கினறனர் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy