Skip to content
Thamizh Padam

பெல் · Review

ReviewTamil

பெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Bell Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

பெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Bell Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கியுள்ளார்.

பெல் கதை

சிங்கவனம் என்கிற காட்டில் மக்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்துவருகின்றனர், இதனை அறிந்த காவல் அதிகாரிகள் , அங்கு இறந்துகிடந்தவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில் கதையின் நாயகன் பெல் மற்றும் அவரின் நண்பர் உயிருடன் இருக்கின்றனர், இவர்கள் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

குருசோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் Farm ஒன்றை நடத்தி வருகிறார்,இவர் பெல் இடம் நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்துவர சொல்கிறார், பெல் இவருக்கு தேவையான அந்த மூலிகையை கொடுத்தாரா ? இல்லையா ? என்பதும் சிங்கவனம் காட்டில் மக்கள் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணமும் , குருசோமசுந்தரம் எதற்காக அந்த மூலிகையை அடைய நினைக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கியுள்ளார்.

Read alsoPor Thozhil Tamil Movie Review

What works

  • அனைவரின் நடிப்பு ( குருசோமசுந்திரத்தின் நடிப்பு )
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவெங்கட் புவன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp