Skip to content
Thamizh Padam

பீட்சா 3 · Review

ReviewTamil

பீட்சா 3 தமிழ் திரைப்பட விமர்சனம்

Pizza 3 Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.

ReviewTamil

பீட்சா 3 தமிழ் திரைப்பட விமர்சனம்

Pizza 3 Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.

பீட்சா 3 கதை

கதையின் நாயகன் நலன் ஒரு Restaurant நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார், காதலியின் அண்ணன் போலீசுக்கும் இவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் யாரோ ஒருவர் Restaurant கு வந்து ஒரு அமானுசிய பொம்மையை விட்டுவிட்டு செல்கின்றனர். சில நாட்கள் கழித்து அந்த Restaurant ல் நலனுக்கு அமானுசியமான விஷயங்கள் நடக்கிறது.

Read alsoDD Returns Movie Review

நலம் யார்யாரையெல்லாம் பார்த்து பேசுகிறாரே. அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாயகன் நலன் இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.

What works

  • அனுபாமா & அபி நட்சத்திரா நடிப்பு
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • படத்தின் நீளம்
  • காலகாலமாக பார்த்த அதே கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமோகன் கோவிந்த்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp