Skip to content
Thamizh Padam

டிடி ரிட்டர்ன்ஸ் · Review

ReviewTamil

டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

DD Returns Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் பிரேம் ஆனந்த் சற்று வித்தியாசமாகவும், காமெடியாகவும் இயக்கியுள்ளார்.

ReviewTamil

டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

DD Returns Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் பிரேம் ஆனந்த் சற்று வித்தியாசமாகவும், காமெடியாகவும் இயக்கியுள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் கதை

ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேலஸ் இருக்கிறது, கதையின் நாயகன் சந்தானம் மற்றும் அவரின் நண்பர்களின் பணம் அந்த பேலஸில் மாட்டிக்கொள்கிறது. அந்த பணத்தை எடுப்பதற்காக கதையின் நாயகன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அந்த பேலசுக்கு செல்கிறார்கள்.

Read alsoLove Movie Review

அப்படி பணத்தை எடுக்க சென்ற நாயகன் அந்த பேலஸில் இருக்கும் சிக்கல்களை தாண்டி இவரின் பணத்தை எடுத்துக்கொண்டும் பத்திரமாக வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் பிரேம் ஆனந்த் சற்று வித்தியாசமாகவும், காமெடியாகவும் இயக்கியுள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • சிறப்பான காமெடிகள்
  • பின்னணி இசை
  • வித்யாசமான திரைக்கதை

What doesn't

  • கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிரேம் ஆனந்த்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp