2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai


Park Tamil Movie Review
திருவண்ணாமலையில் ஜாலி பார்க் ஒன்று உள்ளது. ஒரு காதல் ஜோடி மர்மமான முறையில் அந்த பார்க்கில் இறந்து கிடக்கிறார்கள், இதனால் அந்த பார்க்கை மூடிவிடுகிறார்கள். கதையின் நாயகன் மித்ரன், யாழினியை காதலிக்கிறார். பிறகு காதல் திருமணம் வரை செல்கிறது.
Read alsoVeerayi Makkal Tamil Movie Review
ஒரு நாள் மித்ரனும் யாழினியும் வெளியில் செல்கிறார்கள். அப்போது ஒரு கும்பல் யாழினியை கடத்த முயற்சிக்கிறார்கள். மித்ரன் யாழினியை கூட்டிக்கொண்டு ஜாலி பார்க்கினுள் ஓடி ஒளிகிறார்கள். அந்த பார்க்கில் இருந்த காதல் ஜோடியின் ஆவி இவர்களுக்குள் புகுந்துவிடுகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy