2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Veerayi Makkal Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.

Veerayi Makkal Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.
வீராயி என்ற அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் மருது தான் மூத்த மகன் இவர் தன் தம்பிகள் மற்றும் தங்கையை அப்பா போல் பார்த்துக்கொள்கிறார். அவர்கள் மேல் பாசமாகவும் இருக்கிறார். அனைவரும் வளர்ந்த பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு அனைவரும் பிரிந்துவிடுகின்றனர்.
தன் குடும்பம் எந்த பிரச்சனையின் காரணமாக பிரிந்தது, என அறிந்த கதையின் நாயகனும், மருதுவின் மகனுமான ஐய்யனார். தன் குடும்பத்தை ஒன்று சேர்க்க நினைக்கிறார். கடைசியில் அவர் நினைத்தபடி குடும்பத்தை ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy