2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Pallu Padama Paathuka Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் விஜய் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
Pallu Padama Paathuka Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் விஜய் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
கேரளாவில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்று உள்ளது, அந்த பகுதி அப்படி ஆனதற்கு காரணம் அங்கு செல்லும் மனிதர்கள் அனைவரும் மரமான முறையில் இறக்கின்றனர். அப்படி அந்த இடத்திற்கு கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஒருசிலர் தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்.
அப்படி இவர்கள் சென்ற இடத்தில் ஜாம்பி இவர்களை தாக்குகிறது , அப்போது சஞ்சிதா அங்கு இருக்கிறார் பிறகு ஜாம்பியிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா ? இல்லையா ?, அங்கு சஞ்சிதா எப்படி வந்தார் என்பதும் ஜாம்பி அந்த இடத்தில் எப்படி உருவானது என்பதும்தான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் விஜய் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
Read alsoAyothi Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy