Skip to content
Thamizh Padam

அயோத்தி · Review

ReviewTamil

அயோத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

Ayothi Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் மந்திர மூர்த்தி நல்ல கருத்தையும் சொல்லி இயக்கியுள்ளார்.

ReviewTamil

அயோத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

Ayothi Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் மந்திர மூர்த்தி நல்ல கருத்தையும் சொல்லி இயக்கியுள்ளார்.

அயோத்தி கதை

அயோத்தியில் இருக்கும் ஒரு குடும்பம் , அங்கிருந்து ராமேஷ்வரத்திற்கு சென்று வர முடிவு எடுக்கின்றனர், ரயில் டிக்கெட்டும் புக் செய்து அயோத்தியில் இருந்து மதுரை வந்து இறங்குகின்றனர், பிறகு அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ராமேஸ்வரம் செல்கின்றனர்.

Read alsoAriyavan Movie Review

அப்படி இவர்கள் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அந்த டாக்சி விபத்துக்குள்ளாகிறது, அதன் பிறகு கதையின் நாயகன் சசி குமார் இவர்களுக்கு உதவி செய்கிறார், அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் மந்திர மூர்த்தி நல்ல கருத்தையும் சொல்லி இயக்கியுள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • கதைக்களம்
  • பின்னணி இசை

What doesn't

  • கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமந்திர மூர்த்தி நல்ல கருத்தையும் சொல்லிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp