2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Paayum Oli Nee Yenakku Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் அத்வைத் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Paayum Oli Nee Yenakku Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் அத்வைத் சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் விக்ரம் பிரபு- விற்கு சிறு வயதில் நடந்த விபத்தால் கண்ணில் அடிபட்டு , கண்ணில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையுடனே நாயகன் பயணிக்கிறார். அப்போது ஒருநாள் இவரின் தந்தையை சில இவர் முன்னாலேயே கொலை செய்துவிடுகின்றனர்.
தந்தையின் கொலைக்கு பழி வாங்க துடிக்கும் கதையின் நாயகன், தன் இந்த கண் பிரச்சனையை வைத்துக்கொண்டு. அந்த கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து தனது பழியை தீர்த்துக்கொண்டாரா ? இல்லையா? என்பதும் அவர்கள் இவரின் தந்தையை கொண்றதுக்கு என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் அத்வைத் சிறப்பாக இயக்கியுள்ளார்.
Read alsoAsvins Movie Review
Read alsoThalainagaram 2 Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy