Skip to content
Thamizh Padam

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது · Review

ReviewTamil

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் வெங்கட் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் வெங்கட் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கதை

1993 ம் வருடம் ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் பார்த்து 4 பேர் இறந்துவிடுகிறார்கள், அதேசமயம் அந்த படத்தின் இயக்குனரும் இறந்துவிடுகிறார். இந்த காரணத்தினால் அந்த தியேட்டருக்கு யாரும் செல்வதில்லை. 2018 ம் வருடம் 5 நண்பர்கள் இணைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அப்படி செல்லும்போது அருகில் ஒரு தியேட்டர் இருப்பதை பார்த்த இவர்கள், படம் பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். பிறகு படத்திற்கும் செல்கிறார்கள்.

Read alsoMathimaran Tamil Movie Review

IT- யில் வேலை செய்யும் இரண்டு பெண்களும் பேய் படம் பார்க்க வருகின்றனர், மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் படம் பார்க்க வருகிறார்கள். பிறகு ஒரு காதல் ஜோடி படம் பார்க்க தியேட்டருக்குள் வருகிறார்கள். இவர்கள் உள்ளே வந்ததும் சில அமனுஷிய விஷயங்கள் நடக்கிறது. அப்போது இவர்கள் முன் பேய்கள் தோன்றி சில கோரிக்கைகளை வைக்கிறது, அதனை செய்தால்தான் நீங்கள் அனைவரும் உயிரோடு வெளியே செல்ல முடியும் என்கிறது, கடைசியில் இவர்கள் பேய்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் இந்த பேய்கள் எதனால், எப்படி இறந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் வெங்கட் சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படம் எடுக்கப்பட்ட விதம்

What doesn't

  • 6 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் என தெரிகிறது
  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரரமேஷ் வெங்கட்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp