2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Mathimaran Tamil Movie Review
இந்த கதையினை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.
Mathimaran Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை குறிவைத்து கடத்தி கற்பழித்து கொல்கிறான். அதே நேரத்தில் கதையின் நாயகன் நெடுமாறன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான், அப்போது அவரின் அப்பா சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறது. அது என்னவென்றால், என்ன நடத்தலும் அக்காவை கைவிட கூடாது, என்று அவர் சொல்லியிருப்பார்.
Read alsoNandhi Varman Tamil Movie Review
காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற அக்கா மதியை பார்க்க நெடுமாறனும் சென்னை செல்கிறான். அங்கு அக்காவை பார்த்து அப்பா, அம்மா இறப்பிற்கு நீதான் காரணம் என்று கூறுகிறான். சென்னையில் நெடுமாறனின் முன்னாள் காதலி பிரபா போலீசாக இருக்கிறார், அவர் நெடுமாறனிடம் அந்த சைக்கோவை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதும், அந்த சைக்கோ கொலைகாரனை நெடுமாறன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy