2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Noodles Tamil Movie Review
இந்த கதையினை நடிகரும், அறிமுக இயக்குனருமான அருவி மதன் இயக்கியுள்ளார்.

Noodles Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை நடிகரும், அறிமுக இயக்குனருமான அருவி மதன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் ஹரிஷ் உத்தமன், கதையின் நாயகி ஷீலாவை அவரின் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொள்கிறார். ஹரிஷ் உத்தமன் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி, மகளுடன் வாழ்ந்துவருகிறார். அந்த வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து மொட்டைமாடியில் பாட்டுப்பாடி விளையாடி மகிழ்வார்கள். அப்படி ஒருநாள் விளையாடிகொண்டிருக்கும்போது, போலிஸ் வந்து நீங்கள் விளையாடுவது அதிக சத்தம் கேட்கிறது என்று சொல்ல, நாயகனுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
Read alsoJawan Movie Review
அடுத்தநாள் நாயகியின் அப்பா, அம்மா வீட்டிற்கு வருகிறார்கள் என்று தெரிந்ததும். ஹரிஷ் உத்தமன் அதற்காக சில ஏற்பாடுகளை செய்கிறார். அப்போது தன் மகளின் கையிலிருக்கும் செல்போனை திருட வந்தவர்களை, நாயகி தாக்கும்போது அதில் ஒருவர் இறந்துவிடுகிறார். எதிர்பாராமல் நடந்த இந்த கொலையை ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை நடிகரும், அறிமுக இயக்குனருமான அருவி மதன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy