2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
No.6 Vathiyaar Kaalpanthatta Kuzhu Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா இயக்கியுள்ளார்.
No.6 Vathiyaar Kaalpanthatta Kuzhu Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா இயக்கியுள்ளார்.
கால்பந்தாட்ட வீரராக இருக்கும் கதையின் நாயகன் கர்ணா, கால்பந்தாட்டத்தில் தானும், தனது குழுவும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதற்காக உழைக்கிறார். திடீரென்று கர்ணா, இளையா என்பவரின் தலையை வெட்டி கொன்று விடுகிறார். இளையா என்பவர் அந்த ஊரில் மரக்கடை வைத்திருக்கும் ரத்னம் என்பவரின் தம்பி.
Read alsoParivarthanai Tamil Movie Review
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரத்னம். கர்னாவையும் அவரின் கால்பந்தாட்ட குழுவினரையும் கொலை செய்ய துடிக்கிறார்.கர்ணா எதற்காக இளையாவை கொலை செய்தார் என்பதும், கர்ணா நினைத்தபடி தன் கால்பந்தாட்ட குழுவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா இயக்கியுள்ளார்.
https://thamizhpadam.com/kezhapaya-tamil-movie-review/
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy