2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Parivarthanai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் மணிபாரதி இயக்கியுள்ளார்.
Parivarthanai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் மணிபாரதி இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி பவித்ராவுக்கு திருமணமாகிறது ஆனால் திருமணத்திற்கு பின் இவர் சந்தோசம் இல்லாமல் இருக்கிறார். அப்போது அவருக்கு கல்லலூயிரில் நெருங்கிய தோழியான நந்தினியின் போன் நம்பர் கிடைக்கிறது பிறகு நந்தினியை பார்க்க பவித்ரா அவரின் ஊருக்கு சென்று பார்க்கிறார், அங்குசென்று பார்த்தால் பவித்ராவுக்கு மிக பெரிய அதிர்ச்சி.
Read alsoKezhapaya Tamil Movie Review
திருமணமாகாமல் நந்தினி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார், அதற்கு காரணம் நந்தினி பள்ளிப்பருவத்தில் காதலித்த ஒருவரை இவரின் பெற்றோர்கள் ஊரைவிட்டே அனுப்பியதால், திருமணம் செய்துகொள்ளாமல் இந்த முடிவை எடுத்திருப்பதாக நந்தினி சொல்கிரார். பிறகு பவித்ரா நந்தினியின் காதலனை தேடி கண்டுபிடித்து இருவரையும் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் மணிபாரதி இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy