Skip to content
Thamizh Padam

News

News

காதலை கவித்துவமாக சொல்லும் ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’

அறிமுக நடிகர்களின் நடிப்பில் இதயத்தை வருடம் இனிய காதல் படமாக உருவாகியுள்ள ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’

Read full story
Thamizh Padam · · Swipe up
Event

ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் "ஆன்யா’ஸ்" டுடோரியல்

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா…

Read full story
Thamizh Padam ·
News

குக் வித் கோமாளி "புகழின்" புதிய படம் ஆரம்பம்

பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது. உலகநாதன் சந்திரசேகரன் டைரக்டராக அறிமுகம்.

Read full story
Thamizh Padam ·
News

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்

ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.

Read full story
Thamizh Padam ·
Event

“வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் வெற்றி விழா விசேஷம் !

Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி…

Read full story
Thamizh Padam ·
News

விமல் தங்கைக்கு உதவி செய்யும் "ஜெய்"

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்.. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும்…

Read full story
Thamizh Padam ·
Bigg Boss

ஆரம்பமாகிறதா பிக்பாஸ் சீசன் 6 ?

விக்ரம் வெற்றியை தொடர்ந்து... உலக நாயகன் கமல் ஹாசன் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா இருக்கிறார்கள்... ஒருவேளை சினேகனும் கன்னிகாவும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து கூற சென்றிருப்பார்களோ ? அந்த…

Read full story
Thamizh Padam ·
News

நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் பெயர் ‘குப்பன்’

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு…

Read full story
Thamizh Padam ·
Event

அசோக் செல்வன் நடிப்பில் “வேழம்”

“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Read full story
Thamizh Padam ·
Event

"ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே"

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான "ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் "SP ராஜா…

Read full story
Thamizh Padam ·

News

Tamil cinema news, events and OTT updates

ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் "ஆன்யா’ஸ்" டுடோரியல்
Event

ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் "ஆன்யா’ஸ்" டுடோரியல்

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா…

Thamizh PadamWhatsApp
ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்
News

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்

ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
“வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் வெற்றி விழா விசேஷம் !
Event

“வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் வெற்றி விழா விசேஷம் !

Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி…

Thamizh PadamWhatsApp
விமல் தங்கைக்கு உதவி செய்யும் "ஜெய்"
News

விமல் தங்கைக்கு உதவி செய்யும் "ஜெய்"

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்.. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும்…

Thamizh PadamWhatsApp
ஆரம்பமாகிறதா பிக்பாஸ் சீசன் 6 ?
Bigg Boss

ஆரம்பமாகிறதா பிக்பாஸ் சீசன் 6 ?

விக்ரம் வெற்றியை தொடர்ந்து... உலக நாயகன் கமல் ஹாசன் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா இருக்கிறார்கள்... ஒருவேளை சினேகனும் கன்னிகாவும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து கூற சென்றிருப்பார்களோ ? அந்த…

Thamizh PadamWhatsApp
நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் பெயர் ‘குப்பன்’
News

நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் பெயர் ‘குப்பன்’

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு…

Thamizh PadamWhatsApp
"ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே"
Event

"ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே"

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான "ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் "SP ராஜா…

Thamizh PadamWhatsApp
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் சுழலும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’
OTT

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’pushkar gayathri தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.

Thamizh PadamWhatsApp
"ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.

Thamizh PadamWhatsApp
"ரெஜினா" படத்தை பற்றி சுனைனா...
News

"ரெஜினா" படத்தை பற்றி சுனைனா...

"ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக #ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக…

Thamizh PadamWhatsApp
பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட 'சுழல் தி வோர்டெக்ஸ் '

அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர்.

Thamizh PadamWhatsApp
வெளியானது தலைவர் 169 படத்தின் தலைப்பு
News

வெளியானது தலைவர் 169 படத்தின் தலைப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169- வது படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் தலைவர் 169 வது படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது

Thamizh PadamWhatsApp
நடிகர் சத்யராஜ் நடிப்பில் ‘வீட்ல விசேஷம்’

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

Thamizh PadamWhatsApp
விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்...

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp