Skip to content
Thamizh Padam

News

News1 min read

வெளியானது தலைவர் 169 படத்தின் தலைப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169- வது படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் தலைவர் 169 வது படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp