Skip to content
Thamizh Padam

News

News1 min read

விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்...

விக்ரம் படம் வெற்றிக்காக கமல் ஹாசன் பலருக்கும் பரிசளித்துள்ளார்

விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார் மற்றும் விக்ரம் படத்தின் இணை இயக்குனர்களுக்கு TVS பைக்குகளை பரிசளித்துள்ளார் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசளித்துள்ளார்...

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அனிருத்திடம் கமல் ஹாசன் விக்ரம் படத்தில் பணியாற்றியதற்காக உங்களுக்கு என்ன பரிசளித்தார் என கேள்வி எழுப்பினர் அதற்கு அனிருத் விக்ரம் படத்தை எனக்கு கொடுத்ததே பெரிய பரிசுதான் என கூறியுள்ளார்...

https://thamizhpadam.com/brahmastra-trailer-decoded/

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp