Skip to content
Thamizh Padam

நான் கடவுள் இல்லை · Review

ReviewTamil

நான் கடவுள் இல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்

Naan Kadavul Illai Movie Review

Critic · Our rating

இந்த கதையை இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கியுள்ளார்.

ReviewTamil

நான் கடவுள் இல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்

Naan Kadavul Illai Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையை இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கியுள்ளார்.

நான் கடவுள் இல்லை கதை

சமுத்திரக்கனியின் அப்பாவின் தலையை சரவணன் வெட்டிக்கொன்றதால் , சரவணனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறார், காவல் அதிகாரியான சமுத்திரக்கனி இரண்டு வருடங்கள் கழித்து சரவணனை பிடித்து தண்டனை வாங்கிகொடுத்து சரவணனை ஜெயிலில் தள்ளுகிறார் சமுத்திரக்கனி.

Read alsoRun Baby Run Movie Review

இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து சரவணன் தப்பித்து விடுகிறார், வெளியே வந்ததும் தன்னை ஜெயிலில் அடைக்க காரணமானவர்களை கொள்ளுகிறார், இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர், இப்படி அட்டூழியம் செய்யும் சரவணனை சமுத்திரக்கனி எப்படி எதிர்கொள்கிறார், என்பதே படத்தின் மீதி கதை

இந்த கதையை இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கியுள்ளார்.

What works

  • சமுத்திரக்கனியின் நடிப்பு

What doesn't

  • கதைக்களம்
  • பின்னணி இசை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

SSA சந்திரசேகர்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp