Skip to content
Thamizh Padam

மியூசிக் ஸ்கூல் · Review

ReviewTamil

மியூசிக் ஸ்கூல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Music School Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கியுள்ளார்.

ReviewTamil

மியூசிக் ஸ்கூல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Music School Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கியுள்ளார்.

மியூசிக் ஸ்கூல் கதை

கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேளைக்கு சேர்கிறார் கதையின் நாயகி மேரி ( ஸ்ரேயா ) , இங்கு வந்து பார்த்தால் பள்ளியில் படிப்புக்கு மட்டும் தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , மற்ற அணைத்து கலைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவரின் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் தொடங்குகிறார்.

Read alsoGood Night Movie Review

சில குழந்தைகள் மியூசிக் ஸ்கூல்-ல் வந்து சேருகின்றனர், பிறகு இவர்கள் சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகம் போட முடிவு எடுக்கின்றனர், அதற்காக பயிற்சி எடுக்கும் போது பல தடங்கல்கள் வந்துகொண்டே இருக்கிறது , அதனால் பயிற்சி எடுக்க முடியவில்லை , பிறகு கதாநாயகியின் ஊரான கோவாவிற்கு சென்று பயிற்சி எடுக்க முடிவெடுத்து, அங்கு செல்கின்றனர் , அங்கு பயிற்சியை முடித்து இவர்கள் நினைத்தபடி சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு

What doesn't

  • நம்மை படத்துடன் இணைக்காத காட்சிகள்
  • மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான பாடல்கள்
  • விறுவிறுப்பற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபாப்பா ராவ் பிய்யாலாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp