2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Good Night Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் மிக சிறப்பாக ஒரு நல்ல காமெடி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
Good Night Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் மிக சிறப்பாக ஒரு நல்ல காமெடி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
தனது குடும்பமான அம்மா , அக்கா, மாமா,தங்கை என ஒரு நடுத்தரகுடும்பத்தில் மிக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் கதையின் நாயகன் மோகன் ( மணிகண்டன் ). IT -யில் வேலை செய்யும் இவருக்கு அங்கேயே ஒரு காதலி இருக்கிறார் , இவருக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் அந்த காதலும் பிரிந்துவிடுகிறது.
எதார்த்தமாக கதையின் நாயகி அணுவை சந்திக்கும் மோகன் காதலிக்கிறார் , பிறகு இருவரும் திருமணமும் செய்து சொல்கின்றனர் , திருமணத்திற்கு பிறகு தான் அனுவிற்கு குறட்டை பிரச்சனை தெரிகிறது , இந்த குறட்டை பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார் மோகன் , இதற்கிடையில் இவர்களுக்குள் வரும் சின்ன சின்ன சண்டைகள் அனைத்தும் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது . கடைசியில் மோகனுக்கு இருக்கும் குறட்டை பிச்சனை சரி ஆனதா? மற்றும் இவர்களுக்குள் இருந்த சண்டை சமாதானத்தில் முடிந்து இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் மிக சிறப்பாக ஒரு நல்ல காமெடி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சிறப்பான காமெடிகள்
விநாயக் சந்திரசேகரின் இயக்கம்
பாடல்கள் & பின்னணி இசை
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy