Skip to content
Thamizh Padam

மூன்றாம் மனிதன் · Review

ReviewTamil

மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Moondram Manithan Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ராம்தேவ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Moondram Manithan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ராம்தேவ் இயக்கியுள்ளார்.

மூன்றாம் மனிதன்

காவல் அதிகாரியான கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கிறது.

Read alsoMathimaran Tamil Movie Review

கந்தராஜ்- ன் மனைவிக்கு கௌதம் என்பருடன் பழக்கம் இருப்பது கந்தராஜுக்கு தெரிய வருகிறது. கௌதமை எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, கந்தராஜுக்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன என்பதும் கந்தராஜ் எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ராம்தேவ் இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு
  • பாடல் & பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • படம் எடுக்கப்பட்ட விதம்
  • சுவாரசியமற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரராம்தேவ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp