2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Minmini Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.

Minmini Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பாரி என்ற மாணவன் படித்துக்கொண்டிருக்கிறான். பாரி கால்பந்து விளையாட்டு வீரன், இவன் பல இடங்களில் விளையாடி பள்ளிக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கிறான். இதனால் பள்ளியில் உள்ள அனைவருக்குமே பாரியை பிடிக்கும்.
Read alsoPark Tamil Movie Review
சபரி என்ற சிறுவன் பாரி படிக்கும் பள்ளியில் சேருகிறான். பாரி அடிக்கடி சபரியை வம்பிழுக்கிறான், இதனால் சபரி, பாரியிடம் இருந்து விலகுகிறான். இவர்கள் இப்படியே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கின்றனர். கடைசியில் இந்த மோதல் நட்பாக மாறியதா? இல்லையா? என்பதும் இவர்கள் இருவருக்கு இடையில் கதையின் நாயகி பிரவீனா எப்படி வருகிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த மின்மினி திரைப்படம் 2015 லஇல் தொடங்கி 2022 இல் கிட்டத்தட்ட 8 வருடங்கள் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த கதையினை இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy