2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Memories Tamil Movie Review
இந்த கதையை இயக்குனர்கள் ஷாம் And பிரவீன் இயக்கியுள்ளார்.

Memories Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையை இயக்குனர்கள் ஷாம் And பிரவீன் இயக்கியுள்ளார்.
தனது பழைய நினைவுகளை இழந்த கதையின் நாயகன் வெற்றி , எதிர்பாராத தருணத்தின் ஒருவர் வெற்றியை காரில் ஏற்றி செல்கிறார். வெற்றி காரில் சென்றுகொண்டிருக்கும் போது அங்கு ஒரு செய்தி தாளை பார்க்கிறார் அதில் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக அதில் இருக்கிறது மற்றும் அதில் வெற்றியின் புகைபடமும் இருக்கிறது. அதனை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார்.
Read alsoAgilan Movie Review
அப்போது வெற்றியை காரில் கூட்டி வந்த அந்த நபர் , வெற்றியை காரிலிருந்து இறக்கிவிட்டு வெற்றியிடம் உனக்கு 17 மணி நேரம் தான் இருக்கிறது அதற்குள் உன்னுடைய பழைய நினைவுகளை நினைவு படுத்துமாறு சொல்கிறார், அப்படி இல்லை என்றால் நீ இறந்துவிடுவாய் என்று கூறிவிட்டு அவர் செல்கிறார், அந்த 17 மணி நேரத்தில் வெற்றி தனது பழைய நினைவுகளை நினைவு படுத்தி அவரின் உயிரை காப்பாற்றினாரா
? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையை இயக்குனர்கள் ஷாம் And பிரவீன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy