2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Agilan Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

Agilan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
சென்னை ஹார்பரில் பல சட்டத்தை மீறும் படியான கடத்தல்கள் நடந்துகொண்டிருக்கிறது, அந்த கடத்தல்களுக்கு தலைவன் தான் பரந்தாமன் இவரிடம் அடியாள் வேலை செய்பர்தான் அகிலன், பரந்தாமன் அகிலனுக்கு ஒரு வேலை கொடுக்கிறார், அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அகிலனுக்கும் பரந்தாமனுக்கு மோதல் ஏற்படுகிறது. பிறகு பரந்தாமனுக்கு மேல் இருக்கும் கபூர் என்பவரை அகிலன் சந்திக்கிறார், கபூர் அகிலனுக்கு 200 கோடி மதிப்புள்ள illegal வேலை ஒன்றை செய்ய சொல்கிறார்.
அதனை முடித்த அகிலனுக்கு பல எதிரிகள் உருவாகிறார்கள், இவ்வளவு சிரமப்பட்டு அகிலன் இதை அனைத்தையும் எதற்காக செய்கிறார் என்பதும், அணைத்து எதிரிகளையும் சமாளித்து இவர் நினைத்ததை கடைசியில் முடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
Read alsoKondraal Paavam Movie Review
இந்த கதையினை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy