2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Maruthi Nagar Police Station Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் தயாள் பத்மநாபன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
Maruthi Nagar Police Station Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் தயாள் பத்மநாபன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
சிறுவயதிலிருந்தே பசவண்ணார் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்த நண்பர்களுள் ஒருவரான மகத், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். தன் நண்பனின் இறப்பிற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கின்றனர் , அர்ச்சனா ( வரலக்ஷ்மி ) மற்றும் அவரின் நண்பர்கள்.
Read alsoYaadhum Oore Yaavarum Kelir Movie Review
போலீஸ் அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா , இந்த கொலைக்கும் , R8 மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் சம்மந்தம் இருப்பதை அறிகிறார் , அந்த கொலைக்கு சம்மந்தப்பட்டவர்களை கொள்ள திட்டம் போடுகின்றனர் , கடைசியில் இவர்கள் போட்ட திட்டத்தின்படி நண்பனின் கொலைக்கு பழி வாங்கினார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் தயாள் பத்மநாபன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy