2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Yaadhum Oore Yaavarum Kelir Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கியுள்ளார்.

Yaadhum Oore Yaavarum Kelir Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் புனிதன் ( விஜய் சேதுபதி ), இலங்கையில் நடந்த போரில் ஒரு பாதரியரால் காப்பாற்றப்பட்டு , சில நாட்கள் அவருடன் இருக்கிறார், இசை மீது அதிக ஆர்வம் கொண்ட புனிதன் லண்டன் சென்று இசையை கற்க விரும்புகிறார் , ஆனால் குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர் தமிழ் நாட்டிற்கு அகதியாக வருகிறார்.
அப்படி இவர் அகதியாக வந்த பிறகு பல துன்பங்களை சந்திக்கிறார் , அப்போது இவருக்கு லண்டனில் ஒரு இசை போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது , கடைசியில் இவர் குடியுரிமை பெற்று லண்டன் சென்றாரா ? இல்லையா ? என்பதும் இவர் அகதியாக என்னென்ன இன்னல்களை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy