Skip to content
Thamizh Padam

லக்கி பாஸ்கர் · Review

ReviewTamil

லக்கி பாஸ்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lucky Baskhar Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.

ReviewTamil

லக்கி பாஸ்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lucky Baskhar Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.

லக்கி பாஸ்கர் கதை

1989 - ல் மும்பையில் கதையின் நாயகன் பாஸ்கர் மஹதா என்கிற வங்கியில் வேலை செய்கிறார். வீட்டில் உள்ள மொத்த பொறுப்பையும் பாஸ்கர் தான் சுமக்கிறான். இதனால் நாளுக்கு நாள் கடன் அதிகமாகிக்கொண்டே போகிறது, கடன் கொடுத்தவர்களும் அவமானப்படுத்துகிறார்கள்.

Read alsoAmaran Tamil Movie Review

பாஸ்கர் இனிமேல் நியாயமாக இருந்தால் கடனை அடைக்க முடியாது, என்பதனால் தன் நண்பனுடன் இணைந்து. சட்டத்திற்கு எதிரான வழியில் பணம் சம்பாதிக்கிறான். இதற்கடுத்து பாஸ்கர் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.

Read alsoBrother Tamil Movie Review

What works

  • கதைக்கரு
  • துல்கர் நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • தமிழ் வசனங்கள்
  • கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

What doesn't

  • மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம் பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவெங்கி அட்லுரிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp