Skip to content
Thamizh Padam

அமரன் · Review

ReviewTamil

அமரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Amaran Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

அமரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Amaran Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

அமரன் கதை

இந்த அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை பற்றியதாகும். இதில் அவர் யார்? எதற்காக ராணுவத்திற்குள் வந்தார்? அவர் எப்படி பட்டவர். அவரின் வாழ்க்கைக்குள் இந்து ரெபேகா வர்கீஸ் எப்படி வந்தார். இவர்களின் காதல் கதையை பற்றியும் இந்த அமரன் திரைப்படம் சொல்கிறது. இதையெல்லாம் தாண்டி மேஜர் முகுந்த் அவர்கள் நாட்டுக்காக தன்னுடைய உயிரை அர்பணித்ததை பற்றியும் சொல்கிறது.

Read alsoBrother Tamil Movie Review

இந்த கதையினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Read alsoLucky Baskhar Tamil Movie Review

What works

  • முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்
  • இந்துவாக வாழ்ந்த சாய் பல்லவி
  • மற்ற அனைவருடைய நடிப்பு
  • பாடல்கள் & பின்னணி இசை
  • திரைக்கதை
  • வசங்கள்
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • குறை சொல்வதற்கு எதுவும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரராஜ் குமார் பெரியசாமிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp