2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Lockdown Diarie Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஜாலி பாஸ்டியான் இயக்கியுள்ளார்.

Lockdown Diarie Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஜாலி பாஸ்டியான் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் விஜய், தனது மனைவி கீர்த்தனா, மற்றும் தனது குழந்தையுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Cab ட்ரைவர் ஆக இருக்கும் இவர் தனது தொழிலுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் விஜய்யின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார். மருத்துவமனைக்கு சென்ற பின் குழந்தைக்கு தலையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டும் என்கின்றனர்.
Read alsoWeb Movie Review
அதே சமயம் கொரோனா காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு போடப்படுகிறது, அதனால் பணத்தை தயார் செய்யவும், குடும்ப தேவைக்கும் கஷ்டப்படுகிறார். ஊரடங்கு முடிந்த பின்விஜய்க்கு கடன் கொடுத்த அனைவரும் விஜய்யை பணம் கேட்டு மிரட்டுகின்றனர், கடைசியில் அனைவரின் கடனையும் அடைத்து, தன் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஜாலி பாஸ்டியான் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy