2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
License Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.
License Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.
அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பாரதி. பெண்களுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கு இந்த பாரதி இருப்பார். தீடீரென்று ஒருநாள் பாரதி, துப்பாக்கி வாங்குவதற்காக லைசென்ஸ் கேட்டு மனு கொடுத்திருப்பார், அந்த மனு நிராகரிக்கப்படுகிறது.
Read alsoKapil Returns Tamil Movie Review
இது குறித்து, பாரதி பொதுநல வழக்கு தொடுகிறார். கடைசியில் இவர் தொடுத்த வழக்கில் வென்று துப்பாக்கிக்கான லைசென்ஸை பெற்றாரா? இல்லையா? என்பதும், ஒரு ஆசிரியை துப்பாக்கிக்கான லைசென்ஸ் வாங்க, காரணம் என்ன, என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy