Skip to content
Thamizh Padam

கபில் ரிட்டன்ஸ் · Review

ReviewTamil

கபில் ரிட்டன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Kapil Returns Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன் நடித்து, இயக்கியுள்ளார்.

ReviewTamil

கபில் ரிட்டன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Kapil Returns Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன் நடித்து, இயக்கியுள்ளார்.

கபில் ரிட்டன்ஸ்

கதையின் நாயகன் அசோக் IT- யில் வேலை செய்கிறார், தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் என்றால் சுத்தமாக பிடிக்காது. அசோக் தன் மகனை இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். ஆனால் இவரின் மகனுக்கோ கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது.

Read alsoLicense Tamil Movie Review

ஒருநாள் கிரிக்கெட் தேர்வின் போது அசோக்கின் மகன் நிராகரிக்கப்படுகிறார். அப்போது அசோக் தன் மகனுக்காக கிரிக்கெட் கமிட்டியிடம் கெஞ்சுகிறார். அதேசமயத்தில் கிரிக்கெட் கமிட்டி, அசோக்கிற்கு கிரிக்கெட் சம்மந்தமாக ஒரு போட்டி வைக்கின்றனர். கிரிக்கெட் பிடிக்காத அசோக், இந்த போட்டியை ஏற்று விளையாடினாரா? இல்லையா? என்பதும், அசோக் கிரிக்கெட்டை இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன் நடித்து, இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • அனைவரின் நடிப்பு

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp