2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
LGM Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
LGM Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம் திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் இருக்கக்கூடாது என்கிறார்.
Read alsoDD Returns Movie Review
கெளதம் இதனை மறுத்துவிடுகிறார். காரணம், அம்மா தனியாளாக தன்னை வளர்த்திக்கிறார், அவரை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அப்போது மீரா ஒரு யோசனை சொல்கிறார். நாம் அனைவரும் குடும்ப சுற்றுலா செல்லலாம் அங்கு மீரா கௌதமின் அம்மாவை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புக்கிடைக்கும் என மீரா சொல்கிறார். அப்படி இவர்கள் குடும்ப சுற்றுலா சென்ற பிறகு என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy