Skip to content
Thamizh Padam

லால் சலாம் · Review

ReviewTamil

லால் சலாம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lal Salaam Tamil Movie Review

Critic · Our rating

அமைச்சர் சத்யமூர்த்தி தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறார் ஆனால் முரார்பாத் என்கிற தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போகிறது.

ReviewTamil

லால் சலாம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lal Salaam Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

அமைச்சர் சத்யமூர்த்தி தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறார் ஆனால் முரார்பாத் என்கிற தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போகிறது.

லால் சலாம் கதை

அமைச்சர் சத்யமூர்த்தி தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறார் ஆனால் முரார்பாத் என்கிற தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போகிறது. அதற்கு காரணம் அந்த ஊரில் இருக்கக்கூடிய ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாகும். அதனால் அமைச்சர் சத்யமூர்த்தி அந்த ஊரில் மதக்கலவரத்தை உண்டாக்கி அவர்களை பிரிக்க நினைக்கிறார், அதற்கு கருவியாக கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார்.

Read alsoLover Movie Review

அந்த ஊரில் முஸ்லிம் மக்கள் சார்பாக 3ஸ்டார் அணி இருக்கிறது, ஹிந்து மக்கள் சார்பாக MCC அணி இருக்கிறது. 3 ஸ்டார் அணியின் கேப்டனாக விக்ராந்தும், MCC அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் இருக்கிறார். இரு அணிகளுக்குள்ளும் போட்டி நடக்கிறது அந்த போட்டியில் பிரச்சனை நடக்கிறது. அந்த பிரச்சனை ஊர் பிரச்சனையாக மாறுகிறது. பிறகு அந்த ஊர் பிரச்சனை மதக்கலவத்தை உண்டாக்குகிறது. கடைசியில் அமைச்சர் சத்தியமூர்த்தியின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதும் இந்த பிரச்சனைக்குள் மொய்தீன் பாய் எப்படி வருகிறார், என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதைக்களம் உண்மை சம்பத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

இந்த கதையினை விஷ்ணு ரங்கசாமி எழுத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானாவை

  • அனைவரின் நடிப்பு
  • மொய்தீன் பாயாக வாழ்ந்த ரஜினி
  • மனிதம் பேசும் வசனங்கள்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp