Skip to content
Thamizh Padam

லவ்வர் · Review

ReviewTamil

லவ்வர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lover Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

லவ்வர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Lover Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் சிறப்பாக இயக்கியுள்ளார்.

லவ்வர் கதை

கதையின் நாயகன் அருணுக்கு ஒரு கஃபே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை, அதற்காக எதை வேலைக்கும் போகாமல் முயற்சிக்கிறார். அருண் திவ்யாவை 6 வருடங்களாக காதலிக்கிறார், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் அதனால் பிரேக் அப் உம் ஆகும், ஆனால் மீண்டும் இணைந்துவிடுவார்கள்.

ஒருநாள் ஏற்படும் சண்டையினால் திவ்யா, அருணை பிரேக் அப் செய்கிறார். அருண் மீண்டும் திவ்யாவுடன் இணைய முயற்சிக்கிறார், ஆனால் திவ்யா அருணை விட்டு விலக நினைக்கிறார், கடைசியில் அருண் திவ்யாவுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதும் அருண் நினைத்தபடி கஃபே ஆரம்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • வழக்கமான கதையில் வித்யாசமான திரைக்கதை
  • மணிகண்டன் & கௌரிப்ரியா சிறப்பான நடிப்பு
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • படத்தின் க்ளைமேக்ஸ்

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிரபுராம் வியாஸ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp