2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kushi Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.

Kushi Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் விஜய் தேவரக்கொண்டா வேலையின் காரணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு அவருக்கு எதுவும் ஒத்துப்போகவில்லை, அதனால் அங்கிருந்து கிளம்பலாம் என நினைக்கும் தருணத்தில் கதையின் நாயகி சமந்தாவை பார்க்கிறார். பிறகு காதலிக்கிறார், அடுத்து இருவருமே ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்.
Read alsoLucky Man Movie Review
இருவரின் வீட்டிலும் தங்கள் காதலை சொல்லும்பொது பூகம்பம் கிளம்புகிறது, அது என்னவென்றால் விஜய் தேவரக்கொண்டா- வின் குடும்பம் கடவுளே இல்லை என்றிருக்கும் குடும்பம் ஆனால் சமந்தாவின் குடும்பமோ கடவுளை தீவிரமாக கும்பிடும் பிராமின் குடும்பம், இப்படியிரும் சமயத்தில் இவர்கள் குடும்ப பிரச்சனைகளை சமாளித்து இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy