2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Lucky Man Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார்.

Lucky Man Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் யோகிபாபு மிகவும் துர்த்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். பிறந்ததிலிருந்தே இவருக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. யோகிபாபுவிற்கு பணப்பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சிட்பண்ட்- ல் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவருக்கு லக்கி ப்ரைஸ் ஆக கார் கிடைத்திருப்பதாக சொல்கின்றனர். அவருக்கு காரும் கிடைக்கிறது.
யோகிபாபுவிற்கு கார் வந்த பிறகு, அவரது வாழ்வில் சில மாற்றங்கள் நடக்கிறது. வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கும் நேரத்தில், நேர்மையான காவல் அதிகாரியான வீராவுக்கும், யோகிபாபுவுக்கும் ஒரு பிரச்சனை நடக்கின்றது. அந்த பிரச்னை நடந்த சில நாட்களில் யோகிபாபுவின் கார் காணாமல் போகிறது. காரை கண்டுபிடிக்க யோகிபாபு என்னவெல்லாம் செய்தார் என்பதும் கடைசியில்.அந்த காரை யோகிபாபு தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy