2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kuruthi Aattam Tamil Movie Review
இதனை இயக்குனாய் ஸ்ரீ கணேஷ் மிக சுவாரசியமாக அவரது முந்தைய படமான 8 தோட்டாக்கள் பட பாணியில் நமக்கு சொல்ல முயற்சி செய்துள்ளார்

Kuruthi Aattam Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனாய் ஸ்ரீ கணேஷ் மிக சுவாரசியமாக அவரது முந்தைய படமான 8 தோட்டாக்கள் பட பாணியில் நமக்கு சொல்ல முயற்சி செய்துள்ளார்
ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார் அந்த மருத்துவனைக்கு ஒரு குழந்தை வருகிறது இப்படி இந்த நான்கு பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது, ராதாரவியை போலீஸ் சுற்றிவளைக்கிறார்கள் அதற்க்கு காரணம் அவரின் மகன் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுதான் என்பது தெரிய வந்ததும் ராதிகா அவர்களின் சவகாசத்தை அதோடு நிறுத்திக்கொள்கிறார், ஆனால் அவரின் மகன் கண்ணராவி ராதாரவியின் மகனுடனான நட்பை நீடிக்கிறார் அதனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த பிரச்சனை அனைத்தையும் ராதிகா எப்படி கையாண்டார் என்பதுதான் மீதி கதை...
இதனை இயக்குனாய் ஸ்ரீ கணேஷ் மிக சுவாரசியமாக அவரது முந்தைய படமான 8 தோட்டாக்கள் பட பாணியில் நமக்கு சொல்ல முயற்சி செய்துள்ளார்
Read alsoKatteri Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy