Skip to content
Thamizh Padam

காட்டேரி · Review

ReviewTamil

காட்டேரி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kaatteri Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் டிகே அவரது முந்தைய படங்களின் பாணியில் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் சில இடங்களில் நம்மை மறந்து சிரித்து மகிழும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார்

ReviewTamil

காட்டேரி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kaatteri Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் டிகே அவரது முந்தைய படங்களின் பாணியில் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் சில இடங்களில் நம்மை மறந்து சிரித்து மகிழும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார்

காட்டேரி-யின் கதை
நான்கு கொலைகார நண்பர்கள் சேர்ந்து அவரது நண்பரை கண்டுபிடிக்க ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் எதற்க்காக என்றல் அவருக்கு அந்த கிராமத்தில் புதையல் இருக்கும் இடம் அவருக்கு தான் தெரியும், அப்படி தேடி சென்றவர்களுக்கு என்னென்ன நடந்தது, மற்றும் அவரின் நண்பனை கண்டுபிடித்து அந்த புதையலை அவர்கள் எடுத்தார்களா என்பதுதான் மீதி கதை...

இதனை இயக்குனர் டிகே அவரது முந்தைய படங்களின் பாணியில் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் சில இடங்களில் நம்மை மறந்து சிரித்து மகிழும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார்

Read alsoPoikkal Kuthirai Movie Review

What works

  • கதைக்களம்
  • திரைக்கதை
  • கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு & படத்தொகுப்பு
  • பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் முதல் பாதி

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp