2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kudimahaan Tamil Movie Review
இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

Kudimahaan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கதையின் நாயகன் மதி ATM - களில் பணம் நிரப்பும் வேலையை செய்துவருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது.
Read alsoRaja Magal Movie Review
கதையின் நாயகன் குடிக்காமலேயே போதையில் இருப்பதால் , அவருக்கு வேலை போய் விடுகிறது, மற்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகளும் வருகிறது. கடைசியில் கதையின் நாயகன் மதி இவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை சரிசெய்தாரா ? இல்லையா ? என்பதும் மற்றும் மீண்டும் இவர் வேலைக்கு சென்றாரா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy