Skip to content
Thamizh Padam

ராஜா மகள் · Review

ReviewTamil

ராஜா மகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Raja Magal Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

ராஜா மகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Raja Magal Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

குடிமகானின் கதை

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கதையின் நாயகன் மதி ATM - களில் பணம் நிரப்பும் வேலையை செய்துவருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது.

கதையின் நாயகன் குடிக்காமலேயே போதையில் இருப்பதால் , அவருக்கு வேலை போய் விடுகிறது, மற்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகளும் வருகிறது. கடைசியில் கதையின் நாயகன் மதி இவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை சரிசெய்தாரா ? இல்லையா ? என்பதும் மற்றும் மீண்டும் இவர் வேலைக்கு சென்றாரா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

What works

  • வித்தியாசமான கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • கதையினை சிறப்பாக கையாண்ட இயக்குனர்

What doesn't

  • இரண்டாம் பாதியில் மெல்ல நகரும் ஒருசில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp