2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Kodai Tamil Movie Review
இந்த கதையை இயக்குனர் ராஜசெல்வம் இயக்கியுள்ளார்
Kodai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையை இயக்குனர் ராஜசெல்வம் இயக்கியுள்ளார்
கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் , அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கொடைக்கானலில் இருக்கும் பைனான்ஸியரிடம் இந்த பணத்தை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வாங்கி வர சொல்கிறார்.
கதாநாயகனும் கொடைக்கானலில் இருக்கும் பெரிய பைனான்ஸியரிடம் பணத்தை கொடுக்கிறார், ஆனால் அந்த பைனான்ஸியர் கதாநாயகனை ஏமாற்றி விடுகிறார், கடைசியில் கதாநாயகன் அந்த பணத்தை திரும்ப வாங்கினாரா ? இல்லையா ? என்பதும் ஆசிரமத்தின் பணத்தேவையை எப்படி பூர்த்தி செய்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை...
Read alsoDada Movie Review
இந்த கதையை இயக்குனர் ராஜசெல்வம் இயக்கியுள்ளார்
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy