2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kick Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

Kick Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் சந்தானம் ஒரு விளம்பரம் எடுக்கும் இயக்குனராக இருக்கிறார். இவர் எடுக்கும் விளம்பரம் அனைத்தும் மிக சிறப்பாகவே இருக்கும், ஆதலால் இவருக்கு நல்ல பேரும் புகழும் உண்டு. இந்த சமயத்தில் சும்மா ஒரு விளம்பரத்தை எடுத்து வைத்துக்கொள்கிறார் சந்தானம். அப்போது திடீரென்று அந்த விளம்பரம் மக்கள் மத்தியில் ஒளிபரப்பாகிறது.
Read alsoKushi Tamil Movie Review
அந்த விளம்பரம் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தானம். அந்த விளம்பரம் பொய்யானதாக இருக்கக்கூடாது என்பதற்காக, அந்த விளம்பரத்தில் உள்ளதை உண்மையாக்க. சந்தானம் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy