Skip to content
Thamizh Padam

நேசிப்பாயா · Review

ReviewTamil

நேசிப்பாயா தமிழ் திரைப்பட விமர்சனம்

Nesippaya Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் விஷ்ணு வரதன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

நேசிப்பாயா தமிழ் திரைப்பட விமர்சனம்

Nesippaya Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் விஷ்ணு வரதன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

நேசிப்பாயா கதை

கதையின் ஆரம்பத்தில் டீவியில், சென்னையை சேர்ந்த தியா என்ற பெண் போர்ச்சுக்கல் நாட்டில் கார்த்திக் என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒளிபரப்பாகிறது. இதனை கண்ட கதையின் நாயகன் அர்ஜுன் போர்ச்சுக்கல் செல்ல முடிவெடுக்கிறார், பிறகு போர்ச்சுக்கல் செல்கிறார்.

Read alsoMadha Gaja Raja Tamil Movie Review

அர்ஜுனும், தியாவும் இரண்டு வருடங்களுக்கு முன் காதலர்கள் ஆதலால், அர்ஜுன் தியாவுக்கு என்ன ஆயிற்று என்பதை அறியவும், அவரை காப்பாற்றவும் முயற்சி செய்கிறார். இவர்கள் எதனால் பிரிந்தார்கள், கடைசியில் அர்ஜுன் தியாவை கேஸிலிருந்து காப்பாற்றினாரா? கார்த்திக் கொலையின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் விஷ்ணு வரதன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • அறிமுக நாயகன் ஆகாஷ் முரளியின் நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • எதார்த்தமான சண்டை காட்சிகள்
  • ஒளிப்பதிவு
  • பாடல்கள் & பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
  • ஒருசில காதல் காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவிஷ்ணு வரதன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp