Skip to content
Thamizh Padam

இந்த கிரைம் தப்பில்ல · Review

ReviewTamil

இந்த கிரைம் தப்பில்ல தமிழ் திரைப்பட விமர்சனம்

Intha Crime Thappila Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் தேவ குமார் இயக்கியுள்ளார்.

ReviewTamil

இந்த கிரைம் தப்பில்ல தமிழ் திரைப்பட விமர்சனம்

Intha Crime Thappila Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் தேவ குமார் இயக்கியுள்ளார்.

இந்த க்ரைம் தப்பில்ல கதை

கதையின் ஆரம்பத்தில் ஊட்டியில் ராதா என்கிற பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நரேன், சட்டக்கல்லூரியில் படித்த கமல் மற்றும் அவரின் நண்பர்களுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அது என்னவென்றால் தவறு செய்கிற அதிகாரிகளை கொலை செய்வது.

Read alsoIrugapatru Movie Review

இது ஒருபுறம் நடக்க மறுபுறம் செல்போன் கடையில் வேலைசெய்துகொண்டிருக்கும் தாமரை என்கிற பெண்ணை, 3 நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். காதலர் தினத்தன்று 3 பேரையும் தனித்தனியாக பார்க்க அழைக்கிறார். அப்போது கமல் குழுவினர் இந்த 3 பேரையும் தாக்குகின்றனர், கமல் குழுவுக்கும் இந்த மூன்று பேருக்கும் என்ன சம்மந்தம் என்பதும், தாமரை யார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் தேவ குமார் இயக்கியுள்ளார்.

What works

  • ஆடுகளம் நரேன் & கமல் நடிப்பு
  • கதைக்கரு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • படம் உருவாக்கப்பட்ட விதம்
  • படத்தொகுப்பு
  • டப்பிங்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ததேவ குமார்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp