2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Irugapatru Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் யுவராஜ் தயாளன் இன்றைய சமூகத்தில் திருமணமானவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும், அதற்கான தீர்வையும் அழகாக கூறியுள்ளார்.
Irugapatru Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் யுவராஜ் தயாளன் இன்றைய சமூகத்தில் திருமணமானவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும், அதற்கான தீர்வையும் அழகாக கூறியுள்ளார்.
இந்த கதைக்களத்தில் 3 விதமான ஜோடிகள் இருக்கின்றனர், அவர்களுக்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இதில் மனோ & மித்ரா ஜோடி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட ஜோடி. மித்ரா திருமணமானவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். மித்ராவிடம் அர்ஜுன் & திவ்யா ஜோடி ஆலோசனை பெற வருகின்றனர். இவர்களுக்குள் காதலிக்கும்போது இருந்த அந்த புரிதல், திருமணத்திற்கு பின் இல்லை என்பதுதான் இவர்களின் பிரச்சனை.
Read alsoShot Boot three Movie Review
மித்ராவிடம் ஆலோசனை பெற வரும் மற்றொரு ஜோடி ரங்கேஷ் & பவித்ரா. பவித்ராவின் உடல் எடை அதிகமாக இருப்பதால் ரங்கேஷ் - க்கு பிடிக்காமல் போகிறது. ஆதலால் விவாகரத்து ஆகும் அளவிற்கு இந்த பிரச்சனை வந்து நிற்கிறது. மனோவிற்கு, மித்ராவிடம் சின்ன சின்ன சண்டை போட ஆசை, அந்த ஆசையே ஒருகட்டத்திற்கு மேல் இவர்களுக்குள் பிரச்சனை வர காரணமாக இருக்கிறது. கடைசியில் இந்த மூன்று ஜோடிகளின் பிரச்சனை தீர்ந்து ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் யுவராஜ் தயாளன் இன்றைய சமூகத்தில் திருமணமானவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும், அதற்கான தீர்வையும் அழகாக கூறியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy