Skip to content
Thamizh Padam

இன் கார் · Review

ReviewTamil

இன் கார் தமிழ் திரைப்பட விமர்சனம்

InCar Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

இன் கார் தமிழ் திரைப்பட விமர்சனம்

InCar Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார்.

இன் கார் கதை

ஒருநாள் காலையில் ஹரியானாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் கதையின் நாயகி ரித்திகா நின்றுகொண்டு இருக்கிறார், அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் ரித்திகாவை கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறமாக கொண்டு செல்கின்றனர்.

அப்படி கடத்தி செல்லப்பட்ட ரித்திகா அவர்களின் காம இச்சைக்கு ஆளானரா ? இல்லையா ?, அல்லது அங்கிருந்து அவர் தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார்.

Read alsoAyothi Movie Review

What works

  • கதை
  • சரியான கதாபாத்திர தேர்வு

What doesn't

  • திரைக்கதை
  • பின்னணி இசை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஹஹர்ஷ் வர்தன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp